உங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர் உங்களிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து, புரிந்து கொள்ள, இதோ, அதற்கான 10 காரணங்கள்.
Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts
காதலின் ஆயுட்காலம் எவ்வளவு?: கண்டறியும் ஆய்வு!
புதிதாக காதல் வசப்பட்ட ஜோடிகளிடையேயான காதலும் நேசமும் எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதை அவர்களது மூளைகளை ஊடுகாட்டும் பரிசோதனைக்குட்படுத்தி கண்டறியமுடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!
காதல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டுமெனில், அந்த உறவில் இருக்க வேண்டியது என்னவென்று திருமணமானவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதே சமயம் ஒருசிலவற்றில் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.
திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......
அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
காதல் உலகம்!
காதல் உலகம் ஓர் மாய உலகம் மயக்கும் உலகம். உணர்வைச் சுழற்றும் உலகம் இந்த உலகிற்குள் நுழைந்து விட்டால் அறிவு வேலை செய்யாது. எண்ணம், பேச்சு , எழுத்து எல்லாம் புலம்பல் மயம். அபூர்வ சக்தி படைத்தது காதல். இரு உயிர்களின் இணைப்பு – பிணைப்பு!
கபடமற்ற உறவில் பொறுத்துப்போக முடியாத விடயங்கள் எவை?
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கும் போது, வாழ்க்கைத்துணையின் சில செயல்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான காதலில் நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் மற்றும் பொறுமை போன்றவை இருக்க வேண்டும்.
காதலில் சிறகடித்துப் பறந்த பறவைகள் வெறுப்பை எதிர்நோக்கினால்...
திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன.ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும்.
காதல் திருமணம் எந்த அளவிற்கு சிறப்பானது?
சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு.
காதலாக மாறும் நட்பின் தனித்துவங்கள்!
சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்.
காதல் மணி கண்டவுடன் அடிப்பது சாத்தியம் தான்!
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
காதலும் ஏடாகூடமாகும், ஏடாகூடமாகவும் காதலிக்கலாம்!
இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.
ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.
தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!
காதல் கசக்குமா...?
"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...
என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...
என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.
























