உங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..

சண்டை போட்டு பிரிவது என்றால் சுலபம் அல்ல. ஆனால் விட்டு பிரிந்த உங்கள் துணை மீண்டும் உங்கள் வாழ்க்கையை கடந்தால் அவர்களுடன் சேர்வது சரியா? உங்கள் முன்னாள் துணையுடன் இணைவது என்பது ஒரு அரிப்பை போல.

உங்களுக்கு ஒன்றுசேர தோன்றும், ஆனால் அது நிலைமையை மோசமடைய செய்யும் என்பதும் உங்களுக்கு தெரியும்.

முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?

காதல் என்றால் என்ன? நம் ஒவ்வொருவரிடமும் அதற்கு ஒவ்வொரு மாதிரியான விளக்கம் இருக்கும். அதை தவறு என சொல்ல முடியாது. நம் ஒவ்வொருவரின் அனுபவங்களை பொறுத்து நம்மிடையே அது பதிந்திருக்கும். அதனால் காதலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தங்களை கூறுவார்கள்.

காதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை?

இன்றைய கால கட்டத்தில் காதல், கலப்புத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது.


காதலின் ஆறு வகை : உங்கள் காதல் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.

காதல்...!!!

லவ் பெயிலியருக்கு அப்பறம் ...
ஒரு ஆறு மாசம் கழிச்சு
லவ்வர சந்திக்கற
வாய்ப்பு கெடச்சுது ...
ஏன் இப்படி பண்ணுன
கேட்டதுக்கு எனக்கு அந்த
நேரத்துல
என்ன
முடிவு எடுக்கறதுனே தெரிலடா ...

என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!

திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு
வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன்.
இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம்,

சிந்தி விடாதே !

டி என்னவளே ! -உன்

கருவிழி மேகங்கள்

கண்ணுக்குள் மோதிக்கொண்டு

கருங்குளத்து நீர்

காதல் தோற்றதில்லை…

காதலில் தோல்வி என்பதை
 ஒத்துக் கொள்ள முடிவதில்லை
 காரணம்,
காதல் தோற்பதில்லை…பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்

பெற்றோர் உங்கள் காதலுக்குஇளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்எனஉண்மை காதலின் குழந்தை...!!!

ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில்
ரசித்து புரிந்தவை சில
புரியாமல் கடந்து வந்தவை பல 
ஒரு புதிர்-விடை தேடி 
ஓடி முடிவதற்குள் 
Get this gadget at facebook popup like box