வேண்டவே வேண்டாம்....!

எனக்கென்று நீ
ஒருத்தி
இருக்கின்றாய்
என்கிற.... நினைப்பில்
அன்று..... இருந்தேன்....!

என்
நினைப்பில்.... நீ
மட்டும்..... இனி
எப்போதும்
வேண்டாம் என்கிற
அதிகபட்ச..... வெறுப்புகளோடு
வாய்விட்டு
சொல்லி விட்டு
போகிறேன்.......இனி
எந்த அன்பும்.... அரவணைப்பு
எவரிடமும் இருந்து
வேண்டாம்
என்று.....!!
Get this gadget at facebook popup like box