பொம்பிளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே!

படம் - உன்னை நினைத்து
இசை -
பாடகர் - மாணிக்க வினாயகம்
வரிகள் - சிற்பி

காதலின்போது ஆண்களும் பெண்களும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர், நடந்து கொண்டிருக்கின்றனர், நடந்துகொண்டிருப்பர்
என்பதை மிக எளிமையாக இந்தப்பாடல் வரிகள் மூலம் கவிஞர் எடுத்துக்கூற விளைந்துள்ளார். எனினும் இந்தப்பாடலில் ஆண்களை உயர்த்தியும் பெண்களை சற்று எதிர்மறையான நிலையிலும் வைத்து வரிகளை வடித்துள்ளார்.

Get this gadget at facebook popup like box