காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே!

படம் - ரோஜா
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
வரிகள் - வைரமுத்துஇப்பாடல் வரிகளில் காதலன் காதலியை ரோஜாவிற்கு இணையாக நோக்குகின்றார் கவிஞர் வைரமுத்து.
காரணம் ரோஜா பூவானது எங்கு மறைந்திருந்தாலும் அதன் வாசனை நம்மை நாடி வரவே செய்யும் இருந்தும் அதை சூடவேண்டும் என்றால் அதை நாம் தான் நாடிச்செல்ல வேண்டும். அதேபோல் காதல் என்ற உணர்வை காதலி கொடுக்கும்போதிலும் அதனை நேரடியாக பகிர்ந்துகொள்வதற்காக காதலியை அழைப்பதை ரோஜாபூவிற்கு உவமிக்கின்றார் கவிஞர்.

Get this gadget at facebook popup like box