காதல் கடிதம் !

அன்று ஒருநாள் உன்னை கண்டேன்
என் உள்ளத்தை உன்னிடம் விட்டு சென்றேன்
என் விழிகள் உன்னை பார்க்க தொடங்கின
என் உள்ளம் உன்னை நேசிக்க தொடங்கின
மொத்தத்தில் என் மனதில் உள்ள காதல்
காதல் மங்கையை போல ...........
வாழ்க நீ !
வா என்னிடம்
விரும்பினால் மட்டுமே
இல்லாவிட்டில் உன் மீது உள்ள காதல்
காற்றோடு கலந்து விடும்

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பெண்ணே
என்னிட வந்து சேர்ந்துவிடு
சேர்ந்துவிடுவாய் என்று என்றும் உன் ..............
          
இவன்
    
ப .அறிவழகன்
Get this gadget at facebook popup like box